ஒரு மெல்லுடலி, அதன் ஜவ்வுத்தசையால் ஈரங்களை குலப்பி, வழித்தடங்களில் முத்தமிட்டு நகர்வதையும் அதன் சுருளியோட்டை மலையெனச் சுமப்பதையும் இருகொம்பு நீட்டி திசைகளை உசுப்புவதையும் நீங்கள் தொட்டுப்பார்த்தீர்கள் தானே .? !
No comments:
Post a Comment